NEWSLETTER
Yogarajan Chief mentor 01-Jan-2020 06:01 AM

மாணவ நண்பர்களுக்கு , மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!!!

உங்களின் லட்சியங்கள் யாவும் இந்த இனிய புத்தாண்டில் செவ்வனே நிறைவேறும்...!!!

12 ஆம் வகுப்பு உயிரியல் பாட காணொளிகள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டன....!!! மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்...!!!

மேலும் ஓர் மகிழ்வான தகவல்...

நமது கலாபாரதி காணொளிகள் இன்றுடன் 85 லட்ச நிமிடங்கள் பார்க்கப் பட்டிருக்கின்றன...
அதாவது 1,41,000 மணி நேரங்கள்...
அதாவது 5,900 நாட்கள்...
அதாவது 16 வருடங்கள்...

இதை விட மகிழ்வான செய்தி நம் குழுவிற்கு வேறு என்ன இருக்கமுடியும்...?

நம் காணொளிகள் குறித்து உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவியுங்கள்...!!!

உங்கள் ஒவ்வொருவருக்கும் KBA கல்வி சேனலின் நன்றிகள் கோடி...!!!

மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள், நண்பர்களே...!!!

வெற்றியும் நமதே...!!!
எதிர்காலமும் நமதே...!!!
அன்புடன் யோகராஜன்.
Chief mentor/Kalabharathi Academy Educational channel .
Web: www.kalabharathiacademy.com

9

0

comment

View 1 Comments

dhathathreyan.ramkumar@gmail.com 07-May-2020 02:05 AM

all the best sir. I am your big follower. You have contributed a lot in my studies. Thanks a lot. Let your channel achieve more. My wishes will be everlasting for you and your channel. thanking you once again sir.